'தீ பரவட்டும்' – 'நீதி பரவட்டும்' – தணிக்கை வாரியம் 'பராசக்தி' படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?
சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ நாளை திரைக்கு வருகிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் தாமதமாகி வந்த நிலையில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. SK Parasakthi தணிக்கை வாரியம், யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு படத்தில் 25 கட்களை. ம்யூட்களை பரிந்துரைத்திருக்கிறது. அவை என்னென்ன? எவற்றை தணிக்கை வாரியம் மாற்றச் சொல்லியிருக்கிறது … Read more