பெங்களூரு : ஓம் சக்தி பக்தர்கள் மீது கல்வீசி தாக்கியதாக 3 பேர் கைது…

பெங்களூருவில் உள்ள சாமராஜ்பேட்டை அருகே உள்ள ஜெகஜீவன் ராம் நகர் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓம் சக்தி பக்தர்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் நடந்தது. இரவு 8 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. ஜே.ஜே. நகர் வி.எஸ். கார்டனில் உள்ள கோயிலில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட தேர் மீது கல்வீசப்பட்டது இதில் அந்த தேரில் அமர்ந்திருந்த இரண்டு சிறுமிகள் தவிர மற்றொரு பெண்ணுக்கும் … Read more

திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கட்சியில் சீனியரான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆஷாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையிலும் கட்சி அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் … Read more

பிக்பாஸ் 9 : பணப்பெட்டியுடன் வெளியேறும் லக்கி போட்டியாளர் யார்?

Bigg Boss 9 Money Box Task : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, தற்பாேது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது. இதையடுத்து, இதிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

மதுப்பிரியர்களே அலர்ட்! டாஸ்மாக்கில் நாளை முதல் முக்கிய திட்டம் அமல்

Tasmac Empty Bottle Return Scheme: சென்னையில் நாளை (ஜனவரி 6) முதல் காலி மதுபாட்டிகல்களை டாஸ்மாக்கில் திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது.   

தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு

மதுரை: தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா?  என்பது குறித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின்  மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 வது நாளாக விசாரணை நடத்திய நிலையில்,  நாளை … Read more

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது | Automobile Tamilan

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற XUV700 மாடலுக்கு மாற்றாக புதிய XUV 7XO எஸ்யூவி விற்பனைக்கு ரூ.13.66 லட்சம் ஆரம்பம் முதல் துவங்குகின்ற நிலையில், முதலில் வாங்கும் 40,000 நபர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை விலை கிடைக்க உள்ளது. மஹிந்திராவின் புதிய மின்சார வாகனங்களான XEV சீரிஸ் கார்களிலிருந்து பல்வேறு நவீன அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. Mahindra XUV 7XO முந்தைய XUV 700 மாடலின் விலையை அடிப்படையாகவே அமைந்திருந்தாலும், இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் … Read more

"பிள்ளைகளை நம்பலாமா?" – ஓய்வுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

நீங்கள் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவர். ஆனால், ஓய்வுக்காலம் என்று வரும்போது, “இனி என் செலவுக்கு யாரை எதிர்பார்ப்பது?” என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? இந்தியாவில் ஓய்வுக்கால வாழ்க்கை குறித்த இரண்டு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் இதோ: சுயசார்பின்மை: 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 67% இந்திய முதியவர்கள் தங்கள் அன்றாட செலவுகளுக்குத் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோதான் சார்ந்து இருக்கிறார்கள். மருத்துவச் செலவு: இந்தியாவில் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 14% வரை உயர்கிறது. அதாவது, இன்று ₹5 லட்சமாக இருக்கும் ஒரு அறுவை சிகிச்சையின் செலவு, … Read more

ஷேன் நிகம் நடித்துள்ள ஹால் படத்தை திரையிட மறுப்பு?

Shane Nigam Haal Movie: ‘ஹால் (Haal)’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு – PVR Cinemas மீது CCKTDFD-க்கு அதிகாரப்பூர்வ புகார்! முழு விவரம் இதோ!  

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் : ரேஷன் கார்டில் பெயர் இல்லாதவர்கள் வாங்கலாமா?

Pongal Gift : பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கனை ரேஷன் கார்டில் பெயர் இல்லாதவர்கள் வாங்க முடியுமா? என்ற முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஐ.நா.பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women) மற்றும் தமிழ்நாடு அரசு, பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகின்றன; குறிப்பாக, ஜவுளித் துறையில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது, கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகின்றன, இதுதொடர்பாக தமிழ்நாடு … Read more