பழைய சோறு தின​மும் சாப்பிட்டால் குறை பிரசவம், புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: பழைய சோறு தின​மும்  சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம் என்றும், குறை பிரசவத்தையும்  தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை … Read more

பயணிகள் கவனத்திற்கு… ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் கடந்த 4-ஆம் தேதி … Read more

16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட் …

ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, … Read more

ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்

டோக்கியோ, ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று (ஜன.6) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஷிமானே மாகாணத்தில் வசிப்பவர்கள் கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, … Read more

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? – ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது. பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் … Read more

'இந்தியாவின் தோரியம் கனவு': நம் புதையலின் பலன் வெளிநாட்டு நிறுவனத்திற்கா? முழு அலசல்

இந்தியா அறிவியல் அடித்தளத்தை அமைத்தது, உலைகளை வடிவமைத்தது மற்றும் மூடிய எரிபொருள் சுழற்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் அறிவை சந்தைக்குத் தயாரான தீர்வாக மாற்ற வேண்டிய நேரம் வந்தபோது, ​​திருப்புமுனை வேறு இடத்தில் நடந்தது.

யாஷின் ‘டாக்ஸிக்’ : மெலிசா பாத்திரத்தில் ருக்மணி வசந்த், ஃபர்ஸ்ட் லுக் இதோ

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்! இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

India vs Newzeland: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஓய்விற்கு பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா தொடரில் காயத்தால் விலகி ஓய்வில் இருந்த சுப்மன் கில், மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்த தொடரை வழிநடத்த உள்ளார். … Read more

செக்பவுன்ஸ் வழக்குகளில் மிகப்பெரிய மாற்றம்! வாட்ஸ்அப்பில் வரும் கோர்ட் சம்மன் செல்லும்

WhatsApp : இனிமேல் உங்கள் வாட்ஸ்அப் அல்லது இமெயில் முகவரிக்கு நீதிமன்ற சம்மன் வந்தால், அதை சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. காசோலை மோசடி (Cheque Bounce) வழக்குகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக நீதிமன்ற சம்மன் என்றால், தபால்காரர் மூலமாகவோ அல்லது காவல்துறை மூலமாகவோ நேரில் வந்து கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், பெருகி வரும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகள் சம்மனைப் பெறாமல் தட்டிக்கழிப்பதைத் தவிர்க்கவும் உத்தரகாண்ட் உயர் … Read more