2 கச்சா எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த அமெரிக்கா

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் … Read more

`கொலஸ்ட்ரால்-ன் அவசியமும் ஆபத்தும்… அதிமருந்தாகும் பூண்டு!' – விளக்கும் மருத்துவர்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் நேரம் இல்லாத காரணத்தால், சீக்கிர உணவு (fast food) மற்றும் எண்ணெய், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சேருவதற்கு காரணமாகின்றன. நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன் வெளியிட்ட ஆய்வுகளில் பூண்டை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சுமார் 7% வரை கொலஸ்ட்ரால் குறைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் அரை முதல் ஒரு பல் பூண்டு நேரடியாக சாப்பிடுவது … Read more

Vijay: "'நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்"- கோரியோகிராபர் அசோக்

விஜய்யின் படங்களில் எப்போதுமே இன்ட்ரோ பாடல்கள் முக்கியமானதாக இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு அந்தத் தொடக்கப் பாடல், கொண்டாட்டத்துடன் நடனமாட வைக்கும். அப்படி கொண்டாட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக அமைந்த விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் ஏராளம். ‘போக்கிரி பொங்கல்’, ‘வாடா வாடா தோழா’, ‘ராமா ராமா’ என விஜய்யின் பல தொடக்கப் பாடல்களைக் கோரியோ செய்தவர், கோரியோகிராபர் அசோக் ராஜா. Choreographer Ashok Raja – Vijay சமீபத்தில், மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் இசை … Read more

2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பணத்துடன்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை   இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… தமிழ்நாடு அரசு இந்த  ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி,  ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று  (டிசம்பர் 8ந்தேதி)  தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் நடைபெறுகிறது.   இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 … Read more

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

புதுடெல்லி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முடிவானது. இதையடுத்து தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையிலான குழுவை பா.ஜனதா தேசிய தலைமை அமைத்தது. அந்த குழுவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு … Read more

முதல் டி20 ; இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

சென்னை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. … Read more

வங்காளதேசம், பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை வரும் 29ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

டாக்கா, வங்காளதேசத்தில் 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறது இதனிடையே, ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது வங்காளதேசம் , பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை செயல்படவில்லை. இந்நிலையில், வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு … Read more

திண்டுக்கல்: 'ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்' – தொடங்கி வைத்த முதல்வர் | Photo Album

திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் … Read more

தமிழகத்தின் இன்று கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? உஷார் மக்களே! வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இன்று (ஜனவரி 08) இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.    

Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?

பண்டிகை தேதிகளில் வெளியாகும் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அப்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பல திரைப்படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. தமிழ், தெலுங்கு என ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளும் இந்தப் பண்டிகைக்குத் திரைக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா… தமிழ்: பராசக்தி: சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் … Read more