Jana Nayagan: "வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்!" – கார்த்திக் சுப்புராஜ்
ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ‘ ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால், படத்திற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. Jana Nayagan – Vijay ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதவதற்கு பின்னால் மத்திய அரசின் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது. திரைத்துறையினர், … Read more