டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்தது, அதில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது. இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் […]