மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் ராகுல்காந்தி… முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா….?

சென்னை: ​காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.  திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், ராகுல்காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ராகுலின்  தமிழ்நாடு வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 2026-ல் முடிவடைகிறது. புதிய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.