பிரதமர் மோடி பயப்படுகிறார் -ராகுல் காந்தி கடும் தாக்கு.. 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Rahul Gandhi in Lok Sabha: பிப்ரவரி 3, 2026 அன்று மக்களவையில் ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் குறித்து ராகுல் காந்தி பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய ராகுல், அதானி வழக்கு மற்றும் எப்ஸ்டீன் கோப்புகள் காரணமாக பிரதமர் மோடி “சமரசம்” ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

தாட்கோ கடனுதவி திட்டம் : எஸ்சி, எஸ்டி மக்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்

TAHDCO Loan Scheme: தாட்கோவின் முக்கிய கடனுதவி திட்டங்களை எஸ்சி, எஸ்டி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை: 19 வருஷம் நெருங்கவே முடியாத கிறிஸ் கெய்லின் ரெக்கார்டு!

Chris Gayle : டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, இலங்கை என இரு நாடுகளும் இம்முறை இணைந்து இந்த டி20 தொடரை நடத்துகின்றன. இந்த பிரம்மாண்ட தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை தலா 5 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றுகளின் முடிவில் டாப் இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரைப் … Read more

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’! அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’, அவர் கட்சியின்  தலைவராக இருக்க அருகதை அற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும்,   நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து கருப்பு  வெள்ளையாக அறிவிப்பாரா, , வரி விபரங்கள் மற்றும் அவரது கட்சிக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார். அண்ணா நினைவுநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி தலைமையில் மரியாதை … Read more

'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மோடி, ட்ரம்ப் இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது-பட விழாவில் சாய் தன்ஷிகா பேச்சு!

Sai Dhanshika : ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் யோகி டா. இதில் சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! குரூப் 2 மாதிரி தேர்வுகள் அறிவிப்பு

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இலவச மாதிரி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.

CSK வீரருக்கு வந்த மோசமான நிலைமை.. மீண்டும் நிரூபிப்பாரா? முழு விவரம்!

Sanju Samson Latest News: டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அசத்தி இருப்பது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்திய டி20 அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடுமையாக சொதப்பியது சற்று சோகத்தையும் அவருக்கு எதிராக விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.  Add Zee News … Read more

`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' – தவெக மேடையில் பாடி ஆடிய‌ வேல்முருகன் சொல்வது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் … Read more

Vivo X200T விற்பனை இன்று தொடங்கியது: விலை, தள்ளுபடி, அம்சங்கள், முழு விவரம் இதோ

Vivo X200T: விவோ X200T விற்பனை இன்று தொடங்கியது. விவோ X200T ஃபோன் ஜனவரி 27, 2026 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிப்ரவரி 3, 2026 அன்று, அதாவது இன்று விற்பனைக்கு வந்தது. இந்த ஃபோன் ஒரு ஆல்-ரவுண்டர் ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும். இது கேமரா தரம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு வலுவான சமநிலையை வழங்குகிறது.  Add Zee News as a Preferred Source … Read more