சாட்டை துரைமுருகனை சீண்டிய தவெக… 3 TVK நிர்வாகிகள் கைது – மோதலின் பின்னணி என்ன?

Sattai Duraimurugan: தேனியின் நாதகவின் சாட்டை துரைமுருகன் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்து பிரச்னை செய்த தவெக நிர்வாகிகள் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

புதுச்சேரி: ஆளி விதை களி, கேழ்வரகு லாமிங்டன் கேக்… ருசியில் மிரட்டி முந்திய மூன்று அரசிகள்

‘உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போட்டியில் வில்லியனூர், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், பாகூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதேபோல விழுப்புரத்தில் நடைபெற்ற … Read more

பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் – டிடிவி தினகரன் பேட்டி!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று அம்மாவின் கூட்டணி ஆட்சி அமையும் என்றுதினகரன் தெரிவித்தார்.   

வேற லெவல் மேட்ச்… கடைசி பந்தில் இங்கிலாந்து வெற்றி – மனதை வென்ற நேபாள்

ICC T20 World Cup 2026, ENG vs NEP: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. Add Zee News as a Preferred Source ICC T20 World Cup 2026: கதறவிடும் கத்துக்குட்டிகள்  நேற்று கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடிதான் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. நேற்று மதியம் … Read more

திருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய – மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா… தற்போது மலேசியா என அடுத்தடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது இந்தியா. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா கையெழுத்திட்டது வர்த்தக ஒப்பந்தம். ஆனால், மலேசியா உடன் கையெழுத்திட்டுள்ளது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். நேற்று மலேசியா சென்றிருந்தார் இந்திய‌ பிரதமர் மோடி. இந்தப் பயணத்தில் தான் இந்தியா – மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்திய பிரதமர் மோடி – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் 2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், … Read more

பாஜக போல் தலையில்லா முண்டம் கிடையாது காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை அட்டாக்!

Tamil Nadu Latest Political News: பாஜக போல் தலையில்லா முண்டம் காங்கிரஸ் கிடையாது என்றும் திமுகவிடம் இருந்து காங்கிரஸை பிரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.   

காதலியுடன் உறவு… ஆபாச படத்தை ஆசையாக பார்த்தபோது… காத்திருந்த அதிர்ச்சி!

China Spy cam Porn Issue: இளைஞர் ஒருவர் ஆபாச படத்தை இணையத்தில் பார்த்தபோது, அதில் அவரும் அவரது காதலியும் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் மாரியப்பனின் தாயார் 80 வயதான மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு சுமார் 11 மணியளவில் பர்தா உடை அணிந்த மர்மநபர் ஒருவர், மாரியம்மாளை தாக்கிவிட்டு பீரோவின் … Read more

நீட் தேர்வு தேதி அறிவிப்பு… விண்ணப்பத்தை பெறுவது எப்படி? கட்டணம் எவ்வளவு?

NEET UG 2026 Date: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பத்தை பெறுவது எப்படி உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

மலையாள சினிமா போல… விஜய் ஆண்டனி வைத்த முக்கிய கோரிக்கை!

Pookie Movie: இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.