Airtel Vs Jio Vs VI: 2026ல் எது பெஸ்ட் தெரியுமா?

Airtel Vs Jio Vs VI: ரூ.500-க்கும் குறைவான விலையுள்ள திட்டங்கள் பெரும்பாலான பயனர்களுக்கு எப்போதும் மிகவும் உகந்ததாக இருக்கும். அவை தினசரி டேட்டா, நீண்ட கால வேலிடிட்டி மற்றும், OTT மற்றும் கிளவுட் சலுகைகளின் கலவையை வழங்குகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்த விலை வரம்பில் தீவிரமாகப் போட்டியிடுகின்றன, இந்த மூன்று நிறுவனமும் சற்று மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்கின்றன. சில நிறுவனங்கள் அதிக டேட்டா பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றன, மற்றவை … Read more

‘என் கனவு-என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் விழா ‘என் கனவு-என் … Read more

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் – ட்ரம்ப் இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை … Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத்தும் மாணவர்களுக்கு வெளியானது முக்கிய அப்டேட்

2026 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் வெளியாகியுள்ளது. டவுண்லோட் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம். 

ஜனநாயகன் படம் வெளியாகாததால் தமிழ் சினிமாவிற்கு 100 கோடி நஷ்டமா?

ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

TN Weather Update: தமிழகத்தில் நாளை மழை பெய்யும்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அலர்ட்!

Tamil Nadu Weather Latest Update Today: இன்றும் நாளையும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.   

கோலியால் ஒருபோதும் முடியாது.. முன்னாள் இந்திய வீரரின் மெகா சாதனை! சச்சின் இல்லை

கிரிக்கெட் போட்டி தற்போது முன்பு போல் இல்லை. அது நாளுக்கு நாள் வேக எடுத்துக்கொண்டே செல்கிறது. 2007ஆம் ஆண்டுக்கு முன்பு டி20 போட்டி என்பதே கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான். ஆனால் இப்போது டி10 வரை சென்றுவிட்டது. மக்களும் அது போன்ற அதிரடியான கிரிகெட்டையே பார்க்க விரும்புகின்றனர்.  Add Zee News as a Preferred Source நவீன கிரிக்கெட்  முதலில் ஒருநாள் போட்டி கூட 60 ஓவர்களாக இருந்தது. பின்னர் அது 50 … Read more

With Love: “96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" – இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் … Read more

Motorola Edge 50 5G: பிளிக்ப்கார்ட் விற்பனையில் 33% அபார தள்ளுபடி, முந்துங்கள்

Motorola Edge 50 5G: மோட்டோரோலா எட்ஜ் 50 5G போன், மோட்டோரோலாவின் நடுத்தர பிரீமியம் வரிசையில் ஒரு முக்கிய பதிப்பாக ஆகஸ்ட் 1, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகின் மிக மெல்லிய மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்ற ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 6.7-இன்ச் 1.5K வளைந்த திரையுடன் வருகிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ஆக்சிலரேட்டட் எடிஷன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  Add Zee News as a … Read more

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ல் 68,750 பேர் இருந்த எண்ணிக்கை, 2021-ல் 76,968 ஆகவும், … Read more