சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! சுற்றுலா உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். மாமல்லபுரத்தில் தமிழ் நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026 இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து,  சுற்றுலாத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 48 கோடியே 25 லட்சம் ரூபாய் … Read more

9 வருட காதல்… கல்யாணமாகி 2 மாதத்தில் கணவனை கொன்ற மனைவி… குடும்பமும் உடந்தை

Crime News In India: 9 வருடம் காதலித்து, திருமணம் நடந்த இரண்டு மாதங்களில் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரிலீஸ் ஆகாத படத்திற்கு விருது! மனம் நொந்த பிரபலங்கள்-அரசுடன் அதிருப்தி?

State Awards Controversy : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல பிரபலங்கள் தனக்கு விருது கிடைக்காதது குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

ஒரு மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூரு! வேற லெவல் திட்டம்.. மத்திய அமைச்சர் சூப்பர் அப்டேட்

Chennai Bengaluru High Speed Rail:  மத்திய பட்ஜெட்டில் சென்னை – பெங்களூருவுக்கு இடையே அதிவேக ரயில்  பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களில் செல்லலாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.   

உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சென்னை: மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ள உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் அருகே நடக்கும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.brihade hotel ventures நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது. … Read more

ஆணுறுப்பை அறுத்த மனைவி… 67 வயது கணவர் கொடூர கொலை – நடந்தது என்ன?

World Bizarre Crime: 67 வயது கணவனின் ஆணுறுப்பை அறுத்து, கழுத்தில் பல முறை குத்தி 55 வயது மனைவி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நடந்துள்ளது. 

மத்தியப் பிரதேசம்: பசுவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய தகவல்; கடைகள், வீடுகளுக்குத் தீ வைப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தம்ஜிபுரா என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் கடைக்குத் தீவைத்தனர். இந்த வன்முறை அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது. இதில் 7 கடைகள், 4 கார்கள், 4 பைக்கள் மற்றும் ஒரு வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். … Read more

அதிரடியாக உயர்ந்த சிகரெட் விலை! இனி ஒரு பாக்கெட் எவ்வளவு தெரியுமா?

புதிய வரி விகிதங்கள் நேற்று பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக சிகரெட்டின் விலைகள் அதிகளவு உயர்ந்துள்ளது.   

பாகிஸ்தான் அணிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன? இந்த அணிக்கு அடித்தது ஜாக்பாட்!

Consequences for Team Pakistan, IND vs PAK Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரக் காலத்திற்கும் குறைவான நாள்களே உள்ளன. இன்று முதல் பிப். 6ஆம் தேதிவரை பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. Add Zee News as a Preferred Source IND vs PAK Match: கழட்டிவிடப்பட்ட வங்கதேசம் சிசி டி20 உலகக் கோப்பை தொடரில் (ICC T20 World Cup 2026) பிப். … Read more