Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி… அசரவைத்த டிசைன்ஸ் – சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!
சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, வண்ணமயமான கலை நிகழ்ச்சியாக அரங்கேறியது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் (IILF) ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த விழா, உலகத் தரத்திலான லெதர் தயாரிப்புகளை மேடையில் அணிவகுக்கச் செய்தது. டிரெண்டுகளைத் தீர்மானிக்கும் மேடை இந்த ஆண்டு ஃபேஷன் ஷோவில் இந்தியா முழுவதிலுமிருந்து 13 முன்னணி நிறுவனங்கள் தங்களின் லெதர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. வெறும் … Read more