Budget 2026: முடிவுக்கு வரும் ஆபர் காலம்? மொபைல் போன் விலை கிடுகிடு உயர்வு?
Union Budget 2026: 2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி அதாவது இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அந்த வகையில் மத்திய பட்ஜெட் 2026-27 (Union Budget) நாட்டு மக்களின் மிக முக்கிய கவன ஈர்ப்பாக உள்ளது. அதன்படி 2026-27 பட்ஜெட்டுக்குப் பிறகு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது மிகப்பெரிய சுமையாக இருக்குமா அல்லது … Read more