இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நீலகிரி, சேலத்தில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்

Tamil Nadu Final Voter List: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 23) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மாவட்ட வாரியாக ஆட்சியர்கள்  வெளியிட்டு வருகின்றனர்.   

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் – பதவியேற்ற புது நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 – 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் … Read more

TN Voter List 2026: பெண் வாக்காளர்கள் ஆதிக்கம்: தமிழக வாக்காளர் பட்டியலின் சுவாரசியத் தகவல்கள்!

Final Electoral Roll Tamil Nadu: தமிழகத்தில் SIR பணிகளுக்குப் பிறகு 5.67 கோடி வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். விடுபட்டவர்கள் தேர்தல் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது.

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' – பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு ‘வேட்டுவம்’ படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் ‘சார்பட்டா பரம்பரை 2’, ‘பிர்சா முண்டா’ என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா…. வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் … Read more

`பள்ளி மாணவர் மீது ஜாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே?' – இபிஎஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த வாரம் (பிப்.19) 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். crime அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக … Read more

மார்ச் 1 வரை மழை வெளுக்கும்.. வெயிலும் அடிக்கும்! வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மார்ச் 01ஆ,ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதேநேரம் வெயிலும் அடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.   

'பாலு ஜுவல்லர்ஸ்' தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! – மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி

கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள் படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப் பிந்தைய சக்ஸஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் குமார்கள் பலர் தமிழ் சினிமவில் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி நேற்று அறிமுகமான புது நடிகர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் … Read more

“திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்!" – அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி … Read more