IND vs SA: இந்திய அணி செய்த 2 தவறு.. கெளதம் கம்பீரால் பறிபோன உலகக் கோப்பை!
India vs South Africa: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட போட்டி இந்தியா – தென்னாப்பிரிக்கா. இரு அணிகளும் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் மோதியது. அதில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி பதிலடி கொடுக்குமா? அல்லது இந்திய அணி … Read more