Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!

2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியதும் இந்தப் படம் தான். இவ்வளவு வருடங்கள் கழித்து ‘சூது கவ்வும்’ ரீரிலீஸ் ஆகிறது. அதை அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மறுபடியும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள். சூது கவ்வும் வெவ்வேறு திசைகளில் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர்கள் ஒன்று கூடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஜய் … Read more

IND vs SA: வாஷிங்டன் vs அக்சர்… இந்திய அணியின் பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?

ICC T20 World Cup 2026, Axar Patel vs Washington Sundar: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் தொடரில் இருந்து குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளன.  Add Zee News as a Preferred Source பிப். 21ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 8 அணிகள் இந்த … Read more

மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! பேரவையில் தங்கம் தென்னரசு ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில்  ஆவேசமாக தெரிவித்தார். உச்சநீதிமன்றம் பிப்ரவரி 19ந்தேதி விசாரணையின்போது, அரசியல் கட்சிகளின் இலவசங்களை கடுமையாக சாடியதுடன்,  நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறிக்கொண்டு,  தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில்  சமூக நீதி என்ற பெயரில் பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியது. இதை சுட்டிக்காட்சி சமுக வலைதளங்களிலும் திமுக … Read more

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? உதயசூரியனுக்கு எத்தனை சீட்?

Tamil Nadu Assembly Election 2026: தமிழக சட்டப்பேரவை 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’  வெளியிட்டார்! பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன்

சென்னை:  திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ஐ தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ இதோ. விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த #ALLFAIL … Read more

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' – வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் – 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் ‘பரஸ்பர வரி’. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார். இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர். ‘ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது. இந்தத் … Read more

2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என  உறுதிபட தமிழக சட்டப்பேரவையில்  பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்பட அனைத்த உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தார். தற்போதைய திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்றைய நாள் சட்டபபேரவையின் கடைசி நாளாகும். அடுத்த பேரவை, புதிய அரசு அமைந்த பிறகே கூடும. இந்த நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தொடர்பான  விவாதங்களுக்கு துறை சார்ந்தஅமைச்சர்களான தங்கம் தென்னரசு எம்.ஆர்.கே. பன்னீர் … Read more

டிரம்பிற்கு ஆப்பு… இனி வரி விதிக்க முடியாது… அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

Donald Trump Global Tariff: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது விதித்து வரும் உலகளாவிய இறக்குமதி வரியை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

“கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார். இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம்: மற்ற நடிகர்களைப் பற்றியோ நடிகைகளைப் பற்றியோ அநாவசியமாக `கமென்ட்’ அடிக்க மாட்டார். ஏன், வாயையே திறக்க மாட்டார். ஒரு முறை பில்லா’ ஷூட்டிங்கின் போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வேண்டுமென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன். ஊம்! மூச்..! … Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்

Tamil Nadu government : மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.