10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026: புதிய நடைமுறை அறிமுகம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Board Exams 2026 Update: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விரையில் நடைபெற உள்ள நிலையில, இந்ததாண்டு புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.