Month: February 2026
இந்திய அணியின் மற்றொரு வீரருக்கும் காயம்.. பயிற்சியின்போது அதிர்ச்சி! இன்றைய போட்டியில் விளையாடுவாரா?
2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் இத்தொடர் மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடு வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியே மீண்டும் இத்தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்படுவது பெரும் … Read more
With Love: "`இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!"- சௌந்தர்யா ரஜினிகாந்த்
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வித் லவ்’. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love Movie ரஜினிகாந்த்தும் ‘வித் லவ்’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் … Read more
என்எல்சியில் ரூ.442 கோடி முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில், இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார்மீது … Read more
Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' – மிருணாள் தாகூர் விளக்கம்
நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ‘India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். “யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. மிருணாள் தாகூர் – தனுஷ் ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் … Read more
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் சசிகுமாரின் மை லார்ட்!
My Lord Movie : ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மை லார்ட்.”. இதனை, 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்-தங்கம் தென்னரசு பெருமிதம்!
Tamil Brahmini Inscriptions Found In Egyt : எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.
IND vs NAM: இந்திய அணியில் அபிஷேக் சர்மா இல்லை… பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவாரா?
ICC T20 World Cup 2026, Abhishek Sharma Health Updates: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. Add Zee News as a Preferred Source குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. … Read more
கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுளளது. கொருக்குப்பேட்டை – மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள … Read more
`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' – சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், “சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள்” என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார். பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார … Read more