`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' – முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம். ”முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட். அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் … Read more

Missing Children | குழந்தைகள் காணாமல் போவது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Missing Children Case: இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவது குறித்து கவலை.இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தலுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய மாஃபியா கும்பல் உள்ளதா என மத்திய அரசு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இருண்ட உலகை காட்டும்..‘கென்னடி’ பட ட்ரெயிலர் வெளியீடு!

Kennedy Trailer : அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்  ‘கென்னடி’ பட டிரெய்லர் வெளியானது.

அடுத்தவன் பெற்ற குழந்தையை தன் குழந்தை என சொல்வதா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய இபிஎஸ்!

Edappadi Palaniswami Slams MK Stalin: 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் புலம்பித் திரியும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விளாசி உள்ளார்.   

இந்திய அணியின் சிறந்த டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. இதுதான் காரணம்!

2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் வென்றது. இத்தொடரை வென்றதை அடுத்து, ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி தற்போது டி20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  Add Zee News as a Preferred Source ரோகித்துக்கு பின் சூர்யகுமார் யாதவ்  2026 டி20 … Read more

Motorola Edge 60 Pro: அமேசான் விற்பனையில் அதிரடியாய் குறைந்த விலை, எவ்வளவு தெரியுமா?

Motorola Edge 60 Pro: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு முக்கிய செய்தி. அமேசான் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவை ரூ.28,000க்கும் குறைவான விலையில் விற்பனை செய்கிறது. இந்த போனில் 512 ஜிபி சேமிப்பு மற்றும் மீடியாடெக் சிபியு உள்ளது. மிகப்பெரிய பேட்டரி மற்றும் டிரிபிள் கேமரா அமைப்புடன், இந்த போனில் பெரிய டிஸ்ப்ளேவும் உள்ளது.  Add Zee News as a Preferred Source தகுதிவாய்ந்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிளாட் தள்ளுபடியுடன் கூடுதலாக தங்கள் பர்சேசில் … Read more

பறவை காய்ச்சல் பரவல்: ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அசைவங்களை தவிர்க்கவும்,  குறிப்பாக கோழிமுட்டையின் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ. 8 கோடி மதிப்பிலான இருதய வடிகுழாய் ஆய்வகம் Cardiac cath Lab மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதை திறந்து வைத்தார் அமைச்ச்ர மா.சுப்பிரமணியன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெற்றி பெற செம வாய்ப்பு.. தமிழக அரசின் டபுள் குட் நியூஸ்!

TNPSC Exam Latest Update: டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்துகிறது. எனவே, இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம்.   

பாஜக ஆளும் டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: ஜனவரியில் மட்டும் 807 -பேர் மாயமான மர்மம்….

டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர்  காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக 2,000 வழக்குகள் பதிவாகும் போது, ​​ஜனவரி 2026 இல் 807 பேர் காணாமல் போனது அசாதாரணமானதாக கருதப்படுகிறது. இது மாநில பாஜக அரசின் நிர்வாக தோல்வி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. உலகம் முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுங்ககு  எதிராக பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் … Read more