இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம் அமைப்பதற்கான   ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கொடிய நோயுடன் வாழும் … Read more

`பிரதமர் இருக்கையைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!'- ஓம் பிர்லா

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-க்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. ஓம்.பிர்லா நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற … Read more

திருமண பயத்தால் 3 சிறுமிகள் சாவு… Korean மோகத்தால் விபரீத முடிவு – ஷாக் சம்பவம்

UP Ghaziabad Sisters Death Over Korean Love : உத்திர பிரதேசம், கசிதாபாத்தில், மூன்று சகோதரிகள் ஒன்றாக உயிரை மாய்த்துக்காெண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷ் vs ராம் சரண்.. ‘பெத்தி’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு!

Peddi Movie New Release Date: ராம் சரணின் பெத்தி படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

சொந்த வீடு உள்ளதா? சொத்து வரி தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஆறு சதவீத சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   

மருத்துவமனையில் CSK வீரர்… முக்கிய போட்டிக்கு முன் இப்படி ஆயிருச்சே…!

CSK Player Hospitalized: கிரிக்கெட் உலகில் தற்போது டி20 திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் (பிப்ரவரி 7) ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. இத்தொடர் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் சூழலில், மார்ச் மாத இறுதியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. Add Zee News as a Preferred Source Ranji Trophy 2025-26: காலிறுதியில் 8 அணிகள் இது ஒருபுறம் இருக்க, இந்திய … Read more

நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள்  உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை அம்பத்தூரில் ரூ.11.57 கோடியில் கட்டப்பட்ட ஆராய்ச்சி … Read more

`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வானதி சீனிவாசன் இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக … Read more

பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் திட்டம்… ஓம் பிர்லா சொன்ன பரபரப்பு தகவல்!

Lok Sabha News: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே பிரதமரை நேற்று அவைக்கு வர வேண்டாம் என தானே சொன்னதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ்! தேதி மற்றும் எந்த தளத்தில் வெளியாகிறது?

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது.