துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை  ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் … Read more

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்… ஊடக உலகில் ஓர் இயக்கம்…!

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com மொபைலில் விண்ணப்பிக்க உங்கள்ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும். சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டைதீட்டும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம். கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் … Read more

T20 Worldcup 2026: உறுதியானது இந்திய அணியின் பிளேயிங் 11! சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?

டி20 உலக கோப்பை வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா அல்லது அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் … Read more

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Job: சென்னை கொளத்தூரில் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலைவாய்ப்பு  குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

TN Govt: தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு குட் நியூஸ்! 1 லட்சம் மானியத்துடன் கடன்!

சொந்த தொழில் தொடங்கும் பெண்களுக்கு உதவிகரமாக பல்வேறு திட்டங்கள் இருந்து வரும் நிலையில், பத்து லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.   

பெண்களுக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசின் குட் நியூஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government: ஆதரவற்ற விதவையர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம். 

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோப்புகளின் படி, பெருந்தொற்று காலங்களை (pandemic) லாபமாக மாற்றும் 20 ஆண்டுகால நிதி கட்டமைப்பு கொரோனா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு தடுப்பூசி நிதிகள், பாண்டமிக் ஏற்பட்டால் பணம் கிடைக்கும் காப்பீட்டு திட்டங்கள், தொண்டு நிறுவனங்களின் பெயரில் லாபம் ஈட்டும் … Read more

திமுகவை மக்கள் தூக்கி எறிவது உறுதி – விஜய் தாக்கு!

Vijay Attacks DMK: கரூர் குவாரியில் செய்தியாளர் ஒருவர் மீது தாக்குதல் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.