”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” – மனோஜ் பாண்டியன் அட்டாக்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது. … Read more