Month: February 2026
18 வயசு ஆகிடுச்சா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu government : பத்தாம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, தொகுதி உட்பட்ட ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மருத்துவ உதவி, திருமண … Read more
Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி?
2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்… கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின், மணிப்பூரில் … Read more
முதுகலை ஆசிரியர் பணி கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Teacher Counselling : முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" – நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த … Read more
பிப். 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம்! தவெக தலைமை அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என தவெகவினருக்கு அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றும் கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் … Read more
பிரதமர் மோடி பயப்படுகிறார் -ராகுல் காந்தி கடும் தாக்கு.. 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
Rahul Gandhi in Lok Sabha: பிப்ரவரி 3, 2026 அன்று மக்களவையில் ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் குறித்து ராகுல் காந்தி பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய ராகுல், அதானி வழக்கு மற்றும் எப்ஸ்டீன் கோப்புகள் காரணமாக பிரதமர் மோடி “சமரசம்” ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தாட்கோ கடனுதவி திட்டம் : எஸ்சி, எஸ்டி மக்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்
TAHDCO Loan Scheme: தாட்கோவின் முக்கிய கடனுதவி திட்டங்களை எஸ்சி, எஸ்டி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.