ரெடியா இருங்க Samsung Galaxy S26 Ultra வாங்க.. விலை, வெளியீட்டு தேதி, அம்சங்கள் எல்லாமே LEAK!

Samsung Galaxy S26 Ultra: சாம்சங் (Samsung) நிறுவனம் தனது வரவிருக்கும் கேலக்ஸி S26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனுக்கான பிரம்மாண்ட வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. கடந்த பல வாரங்களாக, சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) பற்றிய தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இந்த போன் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை வெளிவந்துள்ள விவரங்கள், சாம்சங் அதன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் போனின் செயல்திறன், கேமரா மேம்படுத்தல்கள் … Read more

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4)  பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், கல்லூரி பட்ட மளிப்பு விழாக்களை மாநில அமைச்சர் புறக்கணித்து வருகிறார். இது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்  46வது பட்டமளிப்பு விழா இன்று  பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. … Read more

”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” – மனோஜ் பாண்டியன் அட்டாக்

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த  பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில்  பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு  என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல,  சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது. … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே அலர்ட்! குரூப் 1,1ஏ தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அறிவிப்பு

TNPSC Group 1, 1A Mains Exam Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 1,1ஏ  முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. எனவே, இந்த முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

டி20 உலகக் கோப்பை: IND vs SA.. இந்தியா பிளேயிங் 11.. CSK வீரருக்கு இடமில்லை? இளம் வீரர் உள்ளே!

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இத்தொடர் மார்ச் 08ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. அவர்கள் அனைத்து அணிகள் குறித்து தங்களது கணிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.  Add Zee News as a Preferred Source IND vs SA Warm Up Match: இன்று பயிற்சி ஆட்டம்  … Read more

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், … Read more

e-Shram Card : இ-ஷ்ரம் கார்டு.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்- உடனே விண்ணப்பிக்கவும்

e-Shram Card : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, இ-ஷ்ரம் கார்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதில், 31 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 2021 ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் இணையதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இந்த இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு  ஒரு யுனிவர்சல் … Read more

காலி பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற நடவடிக்கை! அமைச்சர் முத்துசாமி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற  திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி  கூறியுள்ளார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம்  திரும்ப வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  டாஸ்மாக் மதுபானக் கடைகள் வேண்டும் என்பது ஆளும் திமுகவின் நோக்கமோ விருப்பமோ … Read more

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! – விஜய்யை சீண்டும் நாதக?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. 2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர். கரூர் துயர சம்பவம் … Read more

தங்கத்தை இலவசமாக கொடுக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டங்கள்..!!

Tamil Nadu Free Gold Scheme : தமிழ்நாடு அரசு எந்தெந்த திட்டங்களுக்கு தங்கத்தை இலவசமாக கொடுக்கிறது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.