15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு! அமைச்சர் சக்கரபாணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் கிடைத்துவிடும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் கிடைத்துவிடும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனைக்கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் … Read more
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளார் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ‘No end for your art’ sir.. சங்கராபரணம், சலங்கை ஒலி உட்பட ஏராளமான படங்களை இயக்கிய ஜாம்பவான் கே. விஸ்வநாத். திரைத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அவருக்கு அறிவிக்கப்பட்டபோது ஒரு பெரிய பதிவு போட்டோம். பத்திரிகையாளர் Kungumam Sundararajan மூலமாக எதேச்சையாய் அந்த பதிவு அவரை சென்றடைய அதனை அவரது குடும்பத்தினர் இங்கிலீஷில் டிரான்ஸ்லேட் செய்து படித்து … Read more
India-US Trade Deal 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான … Read more
Boy Gave 85 Lakh For Free Momos : பிரபலமான பலகாரமாக விளங்கும் மோமோஸிற்கு ஆசைப்பட்டு ஒரு சிறுவன் பல லட்சத்தை கொடுத்திருக்கிறான். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் ஹி இஸ் பிரெக்னன்ட். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
Annamalai Latest News: பாஜகவில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. “அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு … Read more
சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் தேர்தல் … Read more