மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! – பெரும் கனவின் தொடக்கம்! | அணை ஓசை – 4
1834 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு போதுமான பாசன வசதியை மேம்படுத்தும் கனவு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 1834 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முதன்முதலாக காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார். இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1856 இல் மேஜர் லா ஃபோர்டு நெரிஞ்சிப்பேட்டையில் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால் பவானி ஆற்றின் பள்ளத்தாக்கு பொருத்தமானது என்ற … Read more