IND vs PAK 2026: ஸ்லோ பிட்ச்சில் குல்தீப் முக்கியமா? இந்தியா பிளேயிங் 11ல் மாற்றம் செய்யுமா?

India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நடைபெற்று வருகிறது. பிப். 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் மார்ச் 8ஆம் தேதி இத்தொடர் நடைபெறும். Add Zee News as a Preferred Source இந்திய அணி இம்முறை ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கெனவே அமெரிக்க அணியுடன் மோதி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்து நாளை … Read more

திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள் – ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள்  அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,   ஒரு கட்சி ஆட்சி என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது  என்றும் விமர்சனம் செய்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் நியூட்டன்பாபு தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணித் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோா் பேசினா். … Read more

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு உண்மையல்ல என … Read more

சூர்யா-ஜோதிகா லவ் ஆரம்பிக்க காரணமே..‘இந்த’ பிரபல நடிகைதான்! யார் தெரியுமா? சிவகுமார் சொன்னது..

Radhika Reason Why Suriya Jyothika Love : பிரபல நடிகை ஒருவர், சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க ஒரு பிரபல நடிகை காரணமாக இருந்திருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை சிவகுமார் கூறியிருக்கிறார்.

தவெக கூட்டணி வைக்கிறதா? தனித்து போட்டியிடுகிறதா?.. அருண்ராஜ் பதில்!

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார்.   

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது காங்கிரசுக்கும் தெரியும் – 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை:   சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும் என்றும், 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றும் இந்தியா டுடே  நடத்திய வட்டமேஜை தொலைக்காட்சி கருத்தரங்கில்  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்தியா டுடே பத்திரிகை மூலம் கருந்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,   ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்றும், சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி … Read more

`ராஜா என்னுடைய பிள்ளை; யாரோ ஒரு தாய், தவறான கணிப்பிலே.!' – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி குறித்து ராஜா கேள்வியெழுப்பியதாக, சர்ச்சைக் கிளம்பியிருக்கிறது. `சாதி’ சர்ச்சை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. `சாதி கேட்பது தமிழர்களின் பழக்கமே கிடையாது. உணவு பரிமாறுபவரிடம் உணவு குறித்துதான் கேட்க வேண்டுமே தவிர, அந்த இடத்தில் … Read more

பாரத மாதாவை விற்றுவிட்டீர்களே… மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி – முழு விவரம் இதோ

Rahul Gandhi: அமெரிக்க உடனான ஒப்பந்தம் மூலம் பாரத மாதாவையே விற்றுவிட்டதாக ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம்: வானிலை, வேலைவாப்பு, அரசு ஊழியர்கள் போராட்டம்… பிப்ரவரி 12 முக்கிய அப்டேட்ஸ்

Tiruvallur District News: திருவள்ளூர் மாவட்டத்தின் வானிலை, மின் தடை, இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொது மக்களுக்கான முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.

IND vs PAK: இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் வீரர்.. முழு விவரம்!

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி கோலாகமலாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடி அந்த அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சூழலில், நாளை (பிப்ரவரி 12) மாலை நமீபியாவுக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியை விளையாடி உள்ளது. இப்போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.  Add Zee News as a Preferred … Read more