தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு “வாட்ஸ்அப் கமிஷன்” என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் With Love படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

With Love Movie Review: அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் மதன் எழுதி இயக்கி உள்ள படம் தான் வித் லவ். இந்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

விஜய் அடுத்து எங்கு பேச போகிறார்? நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல்!

பிறப்பால் துணை முதல்வரான உதயநிதி குறிஞ்சி இல்லத்தில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தினமும் நாயுடன் விளையாடி புகைப்படம் போடுகிறார் – நிர்மல்குமார் விமர்சனம்.  

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஒரே ஒரு கவலை இதுதான்.. தோனி அறிவுரை!

2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட படையாக இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார்.  Add Zee News as a Preferred Source Team India: வலுவாக … Read more

GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரணம்"- நெகிழும் சூர்யா

‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இதனைக் கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி … Read more

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பட்டத்தை இழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி தொழில்துறையில் உலகில் முன்னணியில் இருந்தவர்களுக்கும் எப்ஸ்டீன் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பது அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ் அதில் முக்கிய … Read more

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து சரத் பவாரிடம்கூட சுனேத்ரா பவார் கருத்து கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரத் பவாரே குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேசியவாத காங்கிரஸின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேசியவாத … Read more

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர… புதிய சுங்க விதிமுறைகள் அமல்!

தற்போது வரை இருந்து வரும் விதிமுறைகளின் படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஒரு ஆண் ரூபாய் 50,000 மதிப்புள்ள தங்க நகைகளை மட்டுமே வரி இல்லாமல் கொண்டு வர முடியும்.  

அதிமுக 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்! எடப்பாடி பழனிசாமி தந்த மெகா ஆஃபர்

Edappadi Palaniswami News: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கான ₹2000 உதவித்தொகை, கல்விக்கடன் தள்ளுபடி, மற்றும் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் போன்ற முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" – சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் … Read more