இந்த 3 ஸ்பின்னர்களை நோட் பண்ணுங்க… டி20ஐ உலகக் கோப்பையில் இவர்கள் தான் டாப்!
ICC T20 World Cup 2026, 3 Spinners: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தொடருக்கு முன் 16 பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 20 அணிகள் இதில் மோத இருக்கின்றன. Add Zee News as a Preferred Source ICC T20 World Cup 2026: பாகிஸ்தான் விளையாடுமா? இதில் பாகிஸ்தான் அணி இந்தியா உடனான … Read more