கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! – காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ்!

தமிழக காங்கிரஸ்கூட்டணி சர்க்கஸ் – 04 எப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருக்கிறது சத்யமூர்த்தி பவன். திமுகவிடமிருந்து கடந்த முறையை விட அதிக சீட்டுகளை வாங்கிவிட வேண்டுமென ஒரு முடிவோடு இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். ராகுலும் டெல்லியிலிருந்து அமைதியாக அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை கட்டி ஆண்ட கட்சி, இப்போது கூடுதலாக ஒன்றிரண்டு சீட்டு கேட்டு தகராறு செய்யும் நிலைக்கு வந்து சேர்ந்திருப்பதில்தான் தமிழக அரசியலின் பெரும் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் திமுக … Read more

இந்த வார ஓடிடி ரிலீஸ் : பராசக்தி to ராஜா சாப் – எந்த படத்தை எந்த தளத்தில் பார்ப்பது?

This Week OTT Release : இந்த வாரம், ஓடிடியில் பல புதிய படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. இவற்றில், எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

மாதம் ரூ.1,500 வழங்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.   

பயோ மைனிங் முறையில் சென்னையில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகரத்தில் குப்பை கொட்டும் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும், பயோ மைனிங் முறையில்   52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. … Read more

`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ – அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நிலோஃபர் தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜோலார்பேட்டை பொன்னேரியில், வரும் 14-ம் தேதி தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயற்சி மாநாடு நடைபெற உள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போதுதான், முதலமைச்சர் முன்னிலையில் நிலோஃபர் தி.மு.க-வில் இணையத் திட்டமிட்டிருக்கிறாராம். இது பற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்ட ஆளும்கட்சிப் புள்ளிகள் சிலர், “ஆம்பூர் எம்.எல்.ஏ அ.செ.வில்வநாதன் ஆட்சி … Read more

5,000 சம்பளத்தில் தொடங்கி இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தனுஷ் பட நடிகை

ஆரம்ப காலத்தில் கம்மி சம்பளம் பெற்று வந்த இந்த நடிகை தற்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். யார் எந்த நடிகை தெரியுமா?

15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு! அமைச்சர் சக்கரபாணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் கிடைத்துவிடும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  

"சினிமா மீதான என் காதல் நீளும்"- சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த GVM நெகிழ்ச்சி

‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனைக்கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் … Read more

‘No end for your art’ sir..! சங்கராபரணம், சலங்கை ஒலி பட இயக்குனர் விஸ்வநாத் நினைவுநாள் பதிவு…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளார் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ‘No end for your art’ sir.. சங்கராபரணம், சலங்கை ஒலி உட்பட ஏராளமான படங்களை இயக்கிய ஜாம்பவான் கே. விஸ்வநாத். திரைத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அவருக்கு அறிவிக்கப்பட்டபோது ஒரு பெரிய பதிவு போட்டோம். பத்திரிகையாளர் Kungumam Sundararajan மூலமாக எதேச்சையாய் அந்த பதிவு அவரை சென்றடைய அதனை அவரது குடும்பத்தினர் இங்கிலீஷில் டிரான்ஸ்லேட் செய்து படித்து … Read more

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 2026: ட்ரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

India-US Trade Deal 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.