பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ்! தேதி மற்றும் எந்த தளத்தில் வெளியாகிறது?

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது.  

TN Weather: தமிழகத்தில் இன்று மழை இருக்கும்.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தில் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் முக்கிய பவுலர் விலகல்.. அவருக்கு பதில் யார்?

டி20 உலகக் கோப்பை தற்போது நெருங்கி உள்ளது. இத்தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 07) தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு பெரும் பிண்ணடைவு ஏற்பட்டுள்ளது.  Add Zee News as a Preferred Source Team India: இந்திய அணிக்கு தலைவலி  உலகக் … Read more

Tecno Pova Curve 2 5G: பிப்ரவரி 13 அறிமுகம்… விலை, வடிவமைப்பு, லீக் ஆன முக்கிய விவரங்கள்

Tecno Pova Curve 2 5G: டெக்னோ நிறுவனம், Pova Curve 2 5G மாடலை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் தனது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் வரிசையை விரிவுபடுத்த உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன், நிறுவனம் மே 2025-ல் அறிமுகப்படுத்திய Pova Curve 5G மாடலின் தொடர்ச்சியாக வரவுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, டெக்னோ நிறுவனம் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைப் பகிர்ந்துள்ளது. எனினும், நிறுவனம் முக்கிய விவரக்குறிப்புகளை இரகசியமாக வைத்துள்ளது. Add … Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே முதலமைச்சர் கேட்டதற்கு சமமானது…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த  மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே,  முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு  கேட்டதற்கு சமமானது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டும், அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று … Read more

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? – அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித்பவார் மற்றும் சரத்பவார் தலைமையில் செயல்படும் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணைவது குறித்து தனது மரணத்திற்கு முன்பே சரத்பவாருடன் அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத நிலையில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், … Read more

தரமான படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்; தமிழக அரசுக்கு ரௌடி பிக்சர்ஸ் நன்றி

தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்றதற்காக, தமிழக முதலமைச்சர் மற்றும் தேர்வுக் குழுவினருக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் நயன்தாரா மற்றும் விகேஷ் சிவன் நன்றியைத் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு பயம்.. விஜய் தான் அடுத்த முதலமைச்சர் – செங்கோட்டையன் பதிலடி!

Edappadi Palaniswami is afraid of Vijay: தவெக தலைவர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்த நிலையில், செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.   

டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு

இந்திய அணி தற்போது தீவிரமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், இத்தொடரில் தனக்கான இடத்தில் உறுதி செய்திருக்கிறார் இஷான் கிஷன். இது மிகவும் குறுகிய காலகட்டத்தில் நடந்ததாக பார்க்கப்பட்டாலும், இதற்கு பின்னர் இஷான் கிஷனின் கடும் உழைப்பு உள்ளது.  Add Zee News as a Preferred Source Ishan Kishan In 2026 SMAT: இஷான் கிஷன் SMAT தொடரில் 517 ரன்கள்  இந்திய அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மணக்கசப்பு … Read more

"இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!"- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

‘பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்…. இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “சினிமாவில் நான் 14 ஆண்டுகள் … Read more