தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

டெல்டா + தென் மாவட்டங்கள்.. 3 நாட்களுக்கு பிச்சு உதறும் மழை – சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   

திருஷ்டி பொம்மை: 'பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! – கலைவடிவத்தை வெளிச்சமிடும் ஆவணப்படம்

Indicus Paints நிறுவனம், தனது பண்பாட்டு முயற்சியான Indicus Crossections வழியாக, “திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை  மீட்டெடுக்கும்  முயற்சி” என்ற வலுவான புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம், Madras Art Weekend 2025 விழாவின் நான்காவது பதிப்பில் நடைபெற்ற Design Through Our Lens குழு விவாதத்தின் போது சிறப்பு திரையிடலை பெற்றது. பாரம்பரியத்தையும்  நவீன வடிவமைப்பையும் இணைக்கும் முயற்சியில் Indicus Paints முன்னணி பங்கு வகிப்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. Indicus Paints இந்த … Read more

விசில் சத்தத்தில் பவளவிழா பாப்பா, தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்! தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்…

சென்னை: தவெகவின் விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்… பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? என்று  விமர்சித்ததுடன்,  தமிழ்நாட்டில்  எத்தனை என்ஜின் வந்தாலும், டாப் என்ஜின் த.வெ.க தான் என அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திருவள்ளுவர் இப்போது குறள் எழுதியிருந்தால், அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க முதற்றே உலகு  என்று எழுதியிருப்பார் என்றுவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகதான் மக்களுடைய ஒரே ஆப்ஷன் அதர்வைஸ் நோ டைவர்ஷன் … Read more

"10.5 % இட ஒதுக்கீட்டை வழங்காமல், எத்தனை பேரை திமுக காவு வாங்கப்போகிறது?"- ராமதாஸ் கேள்வி

10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தவிக்கும் இளைஞர்கள் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அதனை செயல்படுத்த சில வழிகாட்டுதல்களை வழங்கிய பின்பும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக திமுக அரசு வன்னியருக்கான 10.5 சதவீத இட … Read more

Amaidhi Padai re-release: மீண்டும் வெளியாகும் அமைதிப்படை! ரிலீஸ் எப்போது தெரியுமா?

Amaidhi Padai re-release: பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் ‘அமைதிப்படை’.  

செங்கோட்டையன் செல்லாக் காசு… சொல்வது செல்லூர் ராஜூ – அதிமுக vs தவெக!

AIADMK Sellur Raju: செங்கோட்டையன் எல்லாம் செல்லாக் காசு என்றும் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் தவெகவில் சேர்ந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அமைத்துள்ளார். 

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் யார் தெரியுமா?

இந்திய அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு பிறகு கேப்டன்ஷியில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சூர்யகுமார் யாதவ் டி20 அணியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி … Read more

விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ் காம்போ? |EXCLUSIVE

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது ‘போர்த்தொழில்’விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது. Dhanush ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் அபயங்கர், ச்ரிலீலா அப்டேட்களை தொடர்ந்து … Read more

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! சுற்றுலா உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். மாமல்லபுரத்தில் தமிழ் நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026 இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து,  சுற்றுலாத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 48 கோடியே 25 லட்சம் ரூபாய் … Read more