தூய்மைப் பணியாளர்ளுக்கு இலவச உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த  உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9ந்தேதி) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 15, 2025 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் சிறப்பான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது முன்னோடித் திட்டமாக, சென்னையில் 31,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு மற்றும் … Read more

Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' – ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நீதித்துறை உதவியாளர் (Judicial Assistant) அல்லது Restorer. மொத்த காலிப்பணியிடங்கள்: 152 வயது வரம்பு: 18 – 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: மாதத்திற்கு ₹35,400 – 1,12,400. குறிப்பு: கணினியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் ஸ்பீட் வேண்டும். இந்தத் தகுதி இருப்பவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு … Read more

கேரள நடிகை ரூமிற்குள் சென்ற கல்லூரி மாணவர்! பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த கேரள நடிகையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!

Land Registraiton: தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சனிக்கிழமைகளில் வசூலிக்கப்படும் ரூ.1,000 சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள்! பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு  தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்தமிழ்நாட்டில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  … Read more

"மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை" – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடைக் கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது நியாயமாகப்படவில்லை. காரணம் என்னவென்றால் நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். எனது அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யாக சச்சிதானந்தம் இருக்கிறார். எனக்கும், என்னுடன் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-க்கும் கட்சிக் கட்டுப்பாடு உள்ளது. நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். … Read more

விஜய்யை காப்பி பேஸ்ட் செய்யும் தமிழக முதல்வர் – லயோலா மணி பேச்சு!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் பரப்புரை  செய்ய அனுமதி கேட்கிறார். தைரியம் இருந்தால் அனுமதி கொடுங்கள் – லயோலா மணி பேச்சு.  

பாகிஸ்தான் இல்லை! இந்திய அணியின் அடுத்த போட்டி யாருடன் தெரியுமா?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. இதுவரை நடைபெறும் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக தட்டு தடுமாறி வெற்றியை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நமிபியாவை எதிர்கொள்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பு நமிபியாவிற்கு எதிரான போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் … Read more

TNPSC: “ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு” எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

TNPSC Exams Edappadi Palanisamy condemns: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு என  எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.