லிஃப்டில் வெடித்த பலூன்! பற்றி எரிந்த தீ..சிக்கிய பயணிகள் – வைரல் வீடியோ..

Baloon Blast Inside Lift Video : மும்பையில் ஒரு லிப்டிற்குள் பலூன்களை எடுத்துச் சென்றபோது அது வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவு என்ன என்பதை, வைரல் வீடியோவாக இங்கு பார்ப்போம்.   

டிஎன்பிஎஸ்சி குட் நியூஸ்! குரூப் 1 முதல் குரூப் 4 வரை இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!

TNPSC: 2026 ஆம் ஆண்டுக்கான டின்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி / மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! பிரதமா் மோடி

டெல்லி: வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி.  அதனால்,  மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என  பிரதமா் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாட்டில் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை கிடைக்கிறது என்பதற்காக, அதில் மாணவா்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ​​கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்றும், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என்றும், அரைகுறை மனதுடன் பெறும் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக்காது என்றும்  … Read more

ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3

அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது. `உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 13 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், … Read more

நடிகை ரவீனா ரவிக்கு ஆன்லைனில் தொல்லை! வைரலாகும் இன்ஸ்டா பதிவு..

Raveena Ravi Files Online Harassment : பிரபல டப்பிங் நடிகையாக இருப்பவர், ரவீனா ரவி. இவர்,  தனக்கு இரண்டு பேர் சமூக வலைதளங்களில் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.  

மாதம் ரூ.13,000 வேண்டுமா? ரூ.16000 வேண்டுமா? இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, இளைஞர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வரை உதவித்தொகை கொடுக்கும் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய  கார்த்தி சிதம்பரம்  காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம்  பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  … Read more

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு 1,00,097 பேரில் 53, 542 பெண்கள்… 46,555 ஆண்கள்… மத்திய … Read more

குரூப் 1 தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க

TNPSC Latest Update: குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய மீண்டும் குரூப் 1 தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.   

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது – போட்டி அட்டவணை

டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாவது, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்2026 போட்டிகள் இன்று தொடங்குகிறது.  முதல் நாளில்  நடப்பு சாம்பியனான இந்தியா ஆடும் போட்டி உள்பட 3  போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று இலங்கையில்  (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது. பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இந்த … Read more