U19 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்… 6வது கப் – CSKக்கு அடுத்த கேப்டன் கிடைச்சாச்சு!
ICC U19 World Cup 2026, IND-Y vs ENG-Y: ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருந்தது. Add Zee News as a Preferred Source தோல்வியே காணாத இந்திய அணி ஜிம்பாப்வே, … Read more