டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?
Team India: ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (பிப்ரவரி 7) தொடங்க உள்ளது. இத்தொடர் இம்முறை இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய நிலையில், கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை இம்முறையும் வென்று தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. Add Zee News as a Preferred Source டி20 … Read more