மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியின் மைன்ஸ்ங்காட்–தாங்ஸ்காய் பகுதியில் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டுவந்திருக்கிறது. இந்தச் சுரங்கத்தில் நேற்று அதிகாலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய மற்றும் மாநில … Read more

பிக்பாஸ் முடிஞ்சிருச்சு..அடுத்து குக் வித் கோமாளி எப்போ? இதை நோட் பண்ணுங்க..

When Cooku With Comali Season 7 Starts : பிக்பாஸ் சீசன் 9, சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து, குக் வித் கோமாளி தொடங்குவது எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

With Love: "ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன்" – நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘வித் லவ்’ திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. ‘வித் லவ்’ … Read more

எதிர்க்கட்சிகள் கூச்சல் – வெளிநடப்பு…! ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ என்ற அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து விட்டதாக பிரதமர் மோடி பதிலுரை…

டெல்லி: பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில் உரையாற்ற வந்தபோது, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும்,  மோடிக்க எதிர்ப்பு  தெரிவித்து  அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். அவையில் பேசிய பிரதமர் ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்பும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டன என்று சாடினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிப்ரவரி 4ந்தேதி பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், … Read more

தஞ்சாவூர்: ”உதயநிதியை வரவேற்க கொடி கம்பம் அமைக்கும் பணி”- மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முதல்நிலை ஒப்பந்ததாரரும், திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினரான சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார் இல்ல திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். உதயநிதியை விமர்சையாக வரவேற்கும் விதமாக பல்வேறு எற்பாடுகளை செய்தார் சர்க்கரை ஆலை குமார். சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார் இதே போல் ஒப்பந்த அடிப்படையில் சாலையில் இருபுறமும் கொடி மற்றும் … Read more

IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?

India Predicted Playing XI: டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (பிப்ரவரி 07) கோலாகலமாக தொடங்க இருக்கிறது. மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் இம்முறை இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி, 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் களமிறங்குகிறது.  Add Zee News as … Read more

With Love: "இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.." – அபிஷன் ஜீவிந்த் பேட்டி

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘வித் லவ்’ திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. ‘வித் லவ்’ … Read more

இடைக்கால பட்ஜெட், ரூ. 34,237 கோடி முதலீடு மற்றும் 15 திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் மற்றும்  ரூ. 34,237 கோடி முதலீடு; 50,000 பேருக்கு வேலை; 15 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில்  இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து,  இடைக்கால பட்ஜெட்டுக்கு … Read more

இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்… மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?

இழுபறியில் இருந்துவந்த இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை குறித்து, இரண்டு நாடுகளின் அரசு தரப்புகளிலிருந்து வெளிப்படையான விளக்கம் இல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும். அமெரிக்கப் பொருள்களுக்கான … Read more

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்; குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துனராக தடம் பதித்த மனைவி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009 – ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் ரவியின் இழப்பால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக ரவியின் ஓட்டுநர் பணிக்கு இணையாக அவரின் மனைவி தீபாவிற்கு அரசு பேருந்து … Read more