டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஒரே ஒரு கவலை இதுதான்.. தோனி அறிவுரை!
2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட படையாக இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார். Add Zee News as a Preferred Source Team India: வலுவாக … Read more