With Love: “96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" – இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் … Read more

Motorola Edge 50 5G: பிளிக்ப்கார்ட் விற்பனையில் 33% அபார தள்ளுபடி, முந்துங்கள்

Motorola Edge 50 5G: மோட்டோரோலா எட்ஜ் 50 5G போன், மோட்டோரோலாவின் நடுத்தர பிரீமியம் வரிசையில் ஒரு முக்கிய பதிப்பாக ஆகஸ்ட் 1, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகின் மிக மெல்லிய மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்ற ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 6.7-இன்ச் 1.5K வளைந்த திரையுடன் வருகிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ஆக்சிலரேட்டட் எடிஷன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  Add Zee News as a … Read more

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ல் 68,750 பேர் இருந்த எண்ணிக்கை, 2021-ல் 76,968 ஆகவும், … Read more

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பெண் யானை மருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த … Read more

தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு “வாட்ஸ்அப் கமிஷன்” என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் With Love படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

With Love Movie Review: அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் மதன் எழுதி இயக்கி உள்ள படம் தான் வித் லவ். இந்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

விஜய் அடுத்து எங்கு பேச போகிறார்? நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல்!

பிறப்பால் துணை முதல்வரான உதயநிதி குறிஞ்சி இல்லத்தில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தினமும் நாயுடன் விளையாடி புகைப்படம் போடுகிறார் – நிர்மல்குமார் விமர்சனம்.  

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஒரே ஒரு கவலை இதுதான்.. தோனி அறிவுரை!

2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட படையாக இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார்.  Add Zee News as a Preferred Source Team India: வலுவாக … Read more

GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரணம்"- நெகிழும் சூர்யா

‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இதனைக் கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி … Read more

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பட்டத்தை இழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி தொழில்துறையில் உலகில் முன்னணியில் இருந்தவர்களுக்கும் எப்ஸ்டீன் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பது அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ் அதில் முக்கிய … Read more