அதர்வா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’ திரைப்படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

Valai Movie First Look : ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!  

விஜய் ஒரு மண்ணாங்கட்டி… தேர்தலுக்கு பின் அவ்வளவு தான்… பாஜக அதிரடி அட்டாக்

Thoothukudi News: தமிழ்நாட்டைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாத ஒரு மண்ணாங்கட்டிதான் விஜய் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தாக்கி பேசி உள்ளார். 

மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  மார்ச் 1ஆம் தேதி  மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,  மார்ச் 1ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் கள பணிகள் தீவிரமடைந்துள்ளது.  அதிமுக தலைமையிலான … Read more

அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்?

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சீட் விசயத்தில் கறார் காட்டும் மூடில் இருப்பதால் அறிவாலயம் தரப்பு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன. தி.மு.க கூட்டணயில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடனே இந்த முறையும் தேர்தலை … Read more

மெட்ரோ கட்டணம் அதிரடி உயர்வு! பிப்ரவரி 9 முதல் அமல்.. கிலோ மீட்டருக்கு இவ்வளவா?

Bengaluru Metro Fare Hike: பெங்களூருவில் மெட்ரோ ரயில் டிக்கெட் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பிப்ரவரி 9ஆம் தேதி முதல்  உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பக்தர்களே அலர்ட்! பர்வதமலை செல்ல புதிய கட்டுப்பாடுகள்.. இத்தனை இருக்கா?

Tiruvannamalai Parvathamalai Update: திருவண்ணாமலை  மாவட்டம் பர்வதமலை ஏற புதிய விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி தான் இனி பக்தர்கள் பர்வதமலை ஏற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக … Read more

India – US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' – க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்’. களம் 03க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ(எம்) (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை … Read more

ஓபிஎஸ்க்கு சப்போர்ட் செய்யும் அண்ணாமலை.. பாஜகவின் பலே பிளான்!

Annamalai Latest News: ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் தனித்து விடவில்லை. இன்னும் நாட்கள், மாதங்கள் உள்ளன. அவர் எங்களுடன் தான் உள்ளார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Vivo T4 Ultra 5G: Flipkart காதலர் தின விற்பனையில் அதிரடி தள்ளுபடி, முந்துங்கள்

Vivo T4 Ultra 5G: விவோ T4 அல்ட்ரா போன் ஜூன் 18, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ செயலியைக் கொண்ட ஒரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது 50 MP டிரிபிள் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 5500 mAh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதனுடன், இந்த போன் 12 GB வரை ரேம் மற்றும் 512 GB வரை உள்ளக … Read more