தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக … Read more

India – US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' – க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்’. களம் 03க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ(எம்) (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை … Read more

ஓபிஎஸ்க்கு சப்போர்ட் செய்யும் அண்ணாமலை.. பாஜகவின் பலே பிளான்!

Annamalai Latest News: ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் தனித்து விடவில்லை. இன்னும் நாட்கள், மாதங்கள் உள்ளன. அவர் எங்களுடன் தான் உள்ளார் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Vivo T4 Ultra 5G: Flipkart காதலர் தின விற்பனையில் அதிரடி தள்ளுபடி, முந்துங்கள்

Vivo T4 Ultra 5G: விவோ T4 அல்ட்ரா போன் ஜூன் 18, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ செயலியைக் கொண்ட ஒரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது 50 MP டிரிபிள் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 5500 mAh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதனுடன், இந்த போன் 12 GB வரை ரேம் மற்றும் 512 GB வரை உள்ளக … Read more

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:  ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்  காட்டப்பட்டு உள்ளதாகவும்,   தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசை கண்டித்து,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 12.02.2026 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் … Read more

`அமெரிக்காவில் முதலீடு… உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) … Read more

14 பேருடன் கல்யாணம்! அதெல்லாம் ரொம்ப கஷ்டம்…மனம் திறந்த பிரபல நடிகை-என்ன விவரம்?

Nikhila Vimal About Pennu Case : பிரபல நடிகை நிகிலா விமல், சமீபத்தில் ஒரு நேர்காணலில், தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

அரசு ஊழியர்களே கவனத்திற்கு! ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது -நீதிமன்றம் அதிரடி

Govt Employee Pension Rules: சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராஜினாமா செய்யும் ஊழியர்களின் முந்தைய பணிக்காலம் ரத்தாகும் என்பதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ‘Invalid Pension’ முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

IND vs USA: போட்டியை இலவசமாக தமிழ் கமெண்டரியில் காண… இதை படிங்க!

India vs USA Tamil Commentary Scorecard Live: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் (ICC T20 World Cup 2026) இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் நடைபெற இருக்கும் இந்த டி20ஐ திருவிழாவில் இன்று மட்டும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. Add Zee News as a Preferred Source India vs USA Live Scorecard: இந்தியா – அமெரிக்கா மோதல் கொழும்புவில் உள்ள எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் … Read more

பிப்ரவரி 17-ல் சட்டபேரவை கூடுகிறது – அன்றே இடைக்கால பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 17-ல்  தொடங்கும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இன்று நெல்லையில்  செய்தியாளர்களை சந்தித்த  பேரவை தலைவர் அப்பாவு  சந்தித்தார்.  அப்போது,  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்துடன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது என்றும், அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். … Read more