`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறார்' – உதயநிதி

தஞ்சாவூரில் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமணம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் இல்லத் திருமணம் என இரண்டு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், எம்.பி-க்கள் ச.முரசொலி, சு.கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டனர். எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி இதில் உதயநிதி பேசியதாவது, ​“இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் “மகளிர் … Read more

குஷியில் திருவள்ளூர் மக்கள்… 2104 நபர்களுக்கு வேலை கிடைக்கும் – முதல்வர் திறந்த ஆலை!

MK Stalin: கும்மிடிப்பூண்டியில் முதலமைச்சர் இன்று தொடங்கிவைத்த இந்த பிரம்மாண்ட ஆலையின் மூலம் 2104 வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

With Love Review: பள்ளிக் காதலைத் தேடும் கலகல பயணம் – லப் டப்புகிறதா இந்த வித் லவ்?

சென்னையில் டிசைனராக இருக்கும் சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்), அவருடைய அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். அவ்வகையில், அவரைச் சந்திக்க வரும் பெண்தான் மோனிஷா (அனஸ்வரா ராஜன்). முதல் முறையாக இருவரும் பேசும்போதுதான், அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு, இருவரும், அவர்களின் முதல் காதல் கதையைப் பேசத் தொடங்குகிறார்கள். இருவரின் முதல் காதலும் வெளிப்படுத்தாமலே முடிவை எட்டியிருக்கிறது என்பதை அறிபவர்கள், தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்தித்து ‘நாம் அவர்களைக் … Read more

டென்டர் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது

மதுரை:  அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி,  ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர் அரு​கில் உள்ள கலைநகரில் வசிப்​பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் சட்​டப்​பேரவை … Read more

எம்ஜிஆரின் 'இரட்டை' வியூகம்! – தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தமிழக அரசியல் அரியணை : மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 1 1952ல் அண்ணாவின் தலைமையை ஏற்று திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த எம்ஜிஆர், கட்சியின் பிரச்சார பிரபலமாகிறார். கட்சி போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். அடுத்த சில வருடங்களில் திமுகவின் … Read more

ஆளுங்கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை… பரபரப்பை கிளப்பும் CCTV வீடியோ – பஞ்சாப்பில் பதற்றம்!

Lucky Oberoi Murder: காரில் உட்கார்ந்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர் லக்கி ஓபராய் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. 

TN Rain Alert: வெளுக்கப்போகும் மழை.. எங்கெல்லாம்? வானிலை மையம் அப்டேட்!

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Samsung Galaxy A07 5G அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள், பிற விவரங்கள் இதோ

Samsung Galaxy A07 5G: சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி A07 5G போனை இந்தியாவில் மொத்தம் இரண்டு வகைகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மலிவு விலை 5G போன் ஆகும். இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் பட்ஜெட் பிரிவிற்கான சிறந்த மென்பொருள் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போன் மொத்தம் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது: லைட் வயலட், லைட் கிரீன் மற்றும் பிளாக். Add Zee News as a Preferred Source … Read more

நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்!

மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்  நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை ( சனிக்கிழமை)  பிற்பகல் 3 மணிக்கு திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள்  கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என அனைத்து … Read more

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார். யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷி இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி – ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது. இதில் ஆரோன் … Read more