டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகிய அறக்கட்டளைகள் ஒருமனதாக நிறைவேற்றியிருந்தன. அந்த தீர்மானம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை என்றும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றும் அறங்காவலர்கள் கூறினர். துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் உள்ளிட்டோர், சந்திரசேகரன் தலைமையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற […]