சென்னை: இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்கள், தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அணு ஆயுதம் தாயரிப்பது தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அதேவேளையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து வரும் மோலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று அன்று ஈரான், இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடங்கியது […]