அலி காமேனி இடத்தில் அடுத்து யார்? ஈரான் உச்ச தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
Iran Supreme Leader: அயதுல்லா அலி கமேனி மறைந்த நிலையில், அவருக்கு அடுத்து ஈரான் உச்சபட்ச தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்? அவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்? என்பதை இங்கு காணலாம்.