T20 Worldcup: கோப்பையை வென்றதும் சூர்யகுமார் யாதவ் சொன்ன முக்கிய தகவல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா வென்றுள்ளது.   

IND vs NZ: "நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், ஏனென்றால்.!"- அர்ஷ்தீப் சிங்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஷ்தீப் சிங் மைதானத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். ” நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். நான் வீசிய பந்து கொஞ்சம் அதிகமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி, அவரை தாக்கியது. அதை வேண்டுமென்றே செய்யவில்லை என அவரிடம் சொன்னேன். அர்ஷ்தீப் சிங் இந்த தருணத்தில் மகிழ்வாக இருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் இந்த மகிழ்ச்சியை முழுமையாக உணர முடியுமென நினைக்கிறேன். இந்த அணி … Read more

IND vs NZ: "என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.!"- நெகிழும் சூர்யகுமார் யாதவ்

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. ind vs nz இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளும் ரோஹித்தும் என் … Read more

தொடர் நாயகன் விருது! சாம்சன் சகாப்தம் ஆரம்பம்.. உலகக்கோப்பையை ஆக்கிரமித்த கேரள சிங்கம்

Sanju Samson News in Tamil: அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடிய அதிரடி ஆட்டம் (89 ரன்கள்) இந்தியாவை 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட வைத்தது. அவர் தொடர் நாயகன் (Player of the Tournament) விருதைத் தட்டிச் சென்றார்.

IND vs NZ: "சச்சின் சார் உடன் பேசிக்கொண்டே இருந்தேன்" – மீண்டு வந்தது குறித்து சஞ்சு சாம்சன்

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்நிலையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், “இது ஒரு கனவு போல இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2024 உலகக்கோப்பையை வென்ற போது, நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. சஞ்சு சாம்சன் அப்போதிருந்தே … Read more

கலைஞர் கனவு இல்லம் : 8 லட்சம் பேருக்கு வீடுகள்! குட் நியூஸ் கொடுத்த முதலமைச்சர்

Kalaignar Kanavu Illam : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

T20 Worldcup Final: வெற்றி! சாதனை படைத்த இந்தியா! ஐசிசி வரலாற்றில் முதல் முறை!

India vs Newzeland: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2 தொடர்ந்து முறை வென்று உலக சாதனை!  

"தரம் தாழ்ந்த சொற்கள் பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்"- நடிகரின் கருத்துக்கு த்ரிஷா கண்டனம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து நடிகர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஒரு தனிநபரின் உதவியாளர் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, கடைசி நிமிடத்தில் என் பெயரும் புகைப்படமும் சேர்க்கப்பட்டதாக அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். நடிகை த்ரிஷா ஒருவரிடம் மைக் இருந்தால் அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் … Read more

'சாண்ட்னர் செய்த அந்த ஒரு தவறு; வெளுத்துக்கட்டிய அபிஷேக்!' – இமாலய இலக்கை எட்டிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி என்றாலே இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கும். அகமதாபாத்தில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியும் அதே பதைபதைப்போடுதான் தொடங்கியது. ஆனால், இந்திய அணி முதலில் பேட் செய்து ஒரு பெரிய டார்கெட்டை நிர்ணயித்து அசத்தியது. சாண்ட்னர்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஒரு நல்ல மூவை தவிர ஆட்டத்தின் பெரும்பாலான சமயங்களில் சாண்ட்னர் சொதப்பவே செய்தார். மேட் ஹென்றி முதல் … Read more