இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார்.  

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' – போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

‘எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க’ என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு … Read more

சஞ்சு சாம்சன் 'ருத்ரதாண்டவம்'! மே.இ. தீவுகளை சிதறடித்த அரைசதம்: டி20-ல் புதிய மைல்கல்!

Sanju Samson: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.   

'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' – உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, ‘கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த … Read more

பெண்களே 5 ஏக்கர் சொந்த நிலம் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்

Tamil Nadu Government : பெண்கள் பெயரில் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: செமி பைனல் அட்டவணை; இந்திய அணிக்கு எப்போது போட்டி?

ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள், எந்தெந்த தேதிகளில் மோத உள்ளன என்ற முழு விவரத்தை இங்கு காணலாம்.

சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்

திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று நிறைவுபெற்றது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். தாங்கள் சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரலமான செஃப் தீனா நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்றார். போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை தீனா சுவைத்துப் பார்த்து, மதிப்பெண் … Read more

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Thayumanavar scheme : தாயுமானவர் திட்டத்தில் பயனாளிகளாக உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அரையிறுதியில் இந்தியா… கலக்கிய 'சேட்டன் சஞ்சு' – வெஸ்ட் இண்டீஸ் அவுட்!

IND vs WI: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடிவிபத்து டெட்டனேட்டர் தயாரிப்பு … Read more