கனமழை தொடரும்! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் குளுகுளு அப்டேட்

Tamil Nadu Rain Update Today: கோடை வெயிலுக்கு நடுவே, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை சென்னையில் தொடரும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.