ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – பரபரக்கும் வார்த்தை போர் – இதுவரை நடந்தது என்ன?

MK Stalin vs Nirmala Sitharaman: நெல் கொள்முதலுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த பிரச்னை ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடந்துள்ளவை என்ன?, இதன் முழு பின்னணி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.