தமிழ்​நாட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்..! 5ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்​நாட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.   5ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்… கடந்த மக்​களவை, சட்​டமன்றத் தேர்​தல்​களில் போட்​டி​யிட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​திற்​குள் தேர்​தல் செல​வுக் கணக்​கு​களைத் தாக்​கல் செய்​யத் தவறிய வேட்​பாளர்​கள் 529 பேரைத் தகுதி நீக்​கம் செய்து தேர்​தல் ஆணை​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது இவர்களில் 133 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1951ஆம் ஆண்டு மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப் பிரிவு ‘10ஏ’இன்கீழ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.